தெய்வமகன்
| தெய்வமகன் | |
|---|---|
![]() தெய்வமகன் | |
| இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
| தயாரிப்பு | பெரியண்ணா சாந்தி பிலிம்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
| வெளியீடு | செப்டம்பர் 5, 1969 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4696 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். முதன் முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் தெய்வ மகன் ஆகும்.[1][2]
விருதுகள்
- 1969 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மூன்றாவது இடம்
மேற்கோள்கள்
- ↑ R.L, Hardgrave (1979). Essays in the political sociology of South India. Usha. p. 120.
{{cite book}}:|access-date=requires|url=(help) - ↑ "India's Oscar drill". The Indian Express. www.indianexpress.com. Retrieved 4 June 2011.
பகுப்புகள்:
- 1969 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- சித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
