மாபூமி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:57, 8 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = மாபூமி | image = | image size = | caption = | director = கவுதம் கோஷ் | starring = சாய் சந்த்<br>ரமி ரெட்டி | cinematography = கமல் நாயக் | editing = ராஜகோபால் | released = 1979 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
மாபூமி
இயக்கம்கவுதம் கோஷ்
நடிப்புசாய் சந்த்
ரமி ரெட்டி
ஒளிப்பதிவுகமல் நாயக்
படத்தொகுப்புராஜகோபால்
வெளியீடு1979
ஓட்டம்158 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

மாபூமி (தெலுங்கு: మా భూమి, எங்கள் நிலம்) தெலுங்கானாவை மையமாக வைத்து 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது. இப்படம் விவசாய புரட்சியையும் வரலாற்றையும் ரத்தமும் சதையுமாக சொன்ன படம். இப்படத்தின் வரலாற்று கால கட்டம் 1945 முதல் 1951 வரை ஆகும்.

விருதுகள்

வெளி இணைப்புகள்

  1. தமிழில் விமர்சனம்
"https://tamilar.wiki/w/index.php?title=மாபூமி&oldid=120484" இலிருந்து மீள்விக்கப்பட்டது