பேசாலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 09:07, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" '''பேசாலை''' மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச கட்டுப்பாட்டில் உள்ள மீனவக் கிராமம் ஆகும். தற்போதைய சூழ்நிலையை அடுத்து இலங்கை அரசினால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பேசாலை மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை அரச கட்டுப்பாட்டில் உள்ள மீனவக் கிராமம் ஆகும். தற்போதைய சூழ்நிலையை அடுத்து இலங்கை அரசினால் விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்குத் தடுக்கப்பட்ட பொருட்களான சீமெந்து, பெற்றோல் போன்றவற்றைக் கடத்ததும் நிலையமாகவும் விளங்கிவருகின்றது. மீன்பிடியில் அவ்வப்போது இந்திய மீன்பிடிவள்ளங்களுடன் பிணக்குகள் ஏற்படுவது வழக்கமாகும்.[1]


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேசாலை&oldid=121600" இலிருந்து மீள்விக்கப்பட்டது