கைதடி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 13:05, 25 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} {{Infobox settlement | name = கைதடி | native_name = | settlement_type = | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK |subdivision_type = நாடு |subdivision_name ={{flag|Sri Lanka}} |subdivision_type1 = இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
கைதடி

நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுதென்மராட்சி

கைதடி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் தென்மராட்சியில் நான்கு பக்கமும் கடல் நீரேரிகளால் சூழப்பட்ட பகுதியாகும்.

இங்கு சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.கைதடி வீரகத்திப் பிள்ளையார் ஆலயம் இந்த ஊரின் தொன்மையை பறைசாற்றுகின்றது. சைவமும் தமிழும் தழைத்தொங்கும் இவ் ஊரில் கற்பக விநாயகர் ஆலயம், இணுங்கித்தோட்டம் முருகன் ஆலயம், கையிற்றசிட்டி முருகன் ஆலயம், மாவடிக்கந்தன் முருகன் ஆலயம், ஸ்ரீ வாலம்பிகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் மகோற்சவ பூஜைகள் இடம்பெறுகின்ற ஆலயங்களாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=கைதடி&oldid=122015" இலிருந்து மீள்விக்கப்பட்டது