வீரசோழன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வீரசோழன் என்ற ஊர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்.

இவ்வூர் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியையும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியையும் சேர்ந்தது. சுமார் 7000 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=வீரசோழன்&oldid=207210" இலிருந்து மீள்விக்கப்பட்டது