வர கணபதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 04:46, 12 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் வர கணபதியின் உருவப்படம்.

வர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 18வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு

செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர்.

"https://tamilar.wiki/w/index.php?title=வர_கணபதி&oldid=210762" இலிருந்து மீள்விக்கப்பட்டது