மே

தமிழர்விக்கியிலிருந்து
imported>Info-farmer பயனரால் செய்யப்பட்ட 06:10, 22 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ({{மாதங்கள்}} {{நாட்கள்}})
Jump to navigation Jump to search

மே கிரெகொரியின் நாட்காட்டியின் ஐந்தாவது மாதமாகும். கிரேக்கக் கடவுளான 'மாயியா' என்ற பெயரே 'மே' மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 31 நாள்களைப் பெற்றுள்ளது.

உழைப்பாளர் தினம் மே 1ஆம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, மெக்சிக்கோவில் மே 5ம் நாள் சிங்க்கோ டே மாயோ கொண்டாடப்படுகிறது.


<< மே >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXVI


சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசெம்பர்
"https://tamilar.wiki/w/index.php?title=மே&oldid=230703" இலிருந்து மீள்விக்கப்பட்டது