ஆள்கூறுகள்: 39°24′16″N 43°23′07″E / 39.4045362°N 43.3852336°E / 39.4045362; 43.3852336

அதார் ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 04:20, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அதார் ஏரி
அதார் ஏரி is located in துருக்கி
அதார் ஏரி
அதார் ஏரி
அமைவிடம்யெல்டெபே கிராமம், தாசுலிகே மாவட்டம், அரே மாகாணம்
ஆள்கூறுகள்39°24′16″N 43°23′07″E / 39.4045362°N 43.3852336°E / 39.4045362; 43.3852336
வடிநில நாடுகள்துருக்கி
கடல்மட்டத்திலிருந்து உயரம்2.850 m (9 அடி 4.2 அங்)

அதார் ஏரி ( துருக்கியம்: Atar Gölü); அரே மாகாணத்தின் தாசுலிகே மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது துருக்கியின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகும்.[1]

நிலவியல் மற்றும் புவியியல்

இது அரேயின் மையத்திலிருந்து 72 கி.மீ. தொலைவிலும் தாசுலிகேயின் மையத்திலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ள எர்சிசு எல்லைக்கு அருகில், தாசுலிகே எல்லைக்குள் அமைந்துள்ள அலாடாக் மலைகளின் மிக உயர்ந்த சிகரமான கோக்பாசி மலையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. ஏரியின் ஆழம் இன்னும் அறியப்படவில்லை.[2]

மேற்கோள்கள்

  1. "Ağrı'da yeni bir göl keşfedildi". iha.com.tr (in துருக்கிஷ்). Retrieved 2023-09-04.
  2. "Ağrı "Atar Gölü" ziyaretçilerini ağırlamaya başladı". kent04.com (in துருக்கிஷ்). Retrieved 2023-09-04.
"https://tamilar.wiki/w/index.php?title=அதார்_ஏரி&oldid=240561" இலிருந்து மீள்விக்கப்பட்டது