அபலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 11:46, 16 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அபலை
இயக்கம்பி. எஸ். வி. ஐயர்
தயாரிப்புஸ்ரீ கிருஷ்ணா பிலிம்ஸ், தியாகராய நகர்
கதைபி. எஸ். வி. ஐயர்
இசைசர்மா சகோதரர்கள்
நடிப்புவசந்த குமார்
பேபி பாப்பா
வி. ஆர். தனம்
சீதா லட்சுமி
கலையகம்பிராக்ஜோதி பிலிம்சு கலையகம்
வெளியீடு1940
நீளம்16750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அபலை 1940-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வசந்த குமார், பேபி பாப்பா, வி. ஆர். தனம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. ஹனுமான், 1939 ஆண்டு மலர்
"https://tamilar.wiki/w/index.php?title=அபலை&oldid=248226" இலிருந்து மீள்விக்கப்பட்டது