அமரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:40, 14 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up-----பகுப்பு:இந்திய மலையாளத் திரைப்படங்கள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அமரம்
(மலையாளம்: അമരം (ചലച്ചിത്രം))
இயக்கம்பரதன்
தயாரிப்புபாபு திருவல்லை
கதைஅ. க. லோகிததாசு
இசைரவீந்திரன்
ஜான்சன்
நடிப்புமம்மூட்டி,
மாது
முரளி
கே. பி. ஏ. சி. லளிதா
அசோகன்
பாலன் கே. நாயர்
குதிரைவட்டம் பப்பு
ஜீவன் ஜோசப் ஜோண்
ஒளிப்பதிவுமது அம்பாட்டு
படத்தொகுப்புகே. நாராயணன்
கலையகம்மாக் புரொடக்சன்ஸ்
சிம்பணி கிரியேசன்ஸ்
வெளியீடுபிப்ரவரி 1 1991
நாடு இந்தியா
மொழிமலையாளம்

இது 1991-ல் வெளியான மலையாளத் திரைப்படம். அ. க. லோகிததாசு திரைக்கதையைக் கொண்டு பரதன் இயக்கியுள்ளார். மம்மூட்டி, முரளி, மாது, அசோகன், கே. பி. ஏ. சி. லளிதா ஆகியோர் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லளிதாவிற்கு தேசிய திரைப்பட விருது கிடைத்தது.[1][2]

இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Musical hits of Malayalam film industry". Times of India. 18 August 2015.
  2. "Director Bharathan dead". Rediff.com. 30 July 1998.
"https://tamilar.wiki/w/index.php?title=அமரம்&oldid=249104" இலிருந்து மீள்விக்கப்பட்டது