அய்கிடோ

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 15:38, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அய்கிடோ
合気道
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
நோக்கம்மற்பிடி/தழுவுதல்
தோன்றிய நாடுசப்பான் யப்பான்
உருவாக்கியவர்மோரேகி உவேசிபா
Parenthoodயயுற்சு
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

அய்கிடோ என்பது ஒரு சப்பானிய தற்காப்புக்கலை ஆகும். இது மோரேகி யுவேசிபா என்பவரால் உருவாக்கப்பட்டது. கி என்பது உயிர் ஆற்றல் [ஆன்ம ஆற்றல்] என்ற பொருளில் அமையும் ; அய் என்றால் ஒன்றுடன் ஒன்றிணைவது அல்லது ஒத்திசைவது; டோ என்றால் வழி; அதாவது, ஒவ்வொரு உயிரினுள்ளும் இருப்பதாக கருதப்படும் உயிர் ஆற்றலுடன் ஒன்றிணைவதற்கான வழியே அய்கிடோ ஆகும்.

வெளியிணைப்புகள்

  1. [1] பரணிடப்பட்டது 2008-01-22 at the வந்தவழி இயந்திரம்
  2. [2]
"https://tamilar.wiki/w/index.php?title=அய்கிடோ&oldid=252952" இலிருந்து மீள்விக்கப்பட்டது