அல்வார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 01:06, 29 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அல்வார்

அல்வாரின் நிலப்பரப்பு
அல்வாரின் நிலப்பரப்பு
நாடுஇந்தியா
Districtஅல்வார் மாவட்டம்
ஏற்றம்
268 m (879 ft)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்10,15,310
 • பெருநகர்
10,41,383
இணையதளம்http://alwar.nic.in/

அல்வார் அல்லது அல்வர் (ஆங்கிலம்: Alwar, ராஜஸ்தானி: अलवर) நகரம் வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. இந்நகரம் அல்வார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரமானது இந்தியத் தலைநகர் டெல்லியிலிருந்து 160 கிலோமீட்டர்கள் தொலைவிலும் ஜெய்ப்பூரிலிருந்து 150 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலையான 50.6 °செல்ஸியஸ் 1956 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தியதி இந்நகரில் பதிவானது.[1] இந்நகரத்தின் அமைவிடம் 27°34′N 76°36′E / 27.57°N 76.6°E / 27.57; 76.6 [2]ஆகும். இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 271 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அல்வார்&oldid=258445" இலிருந்து மீள்விக்கப்பட்டது