ஆகத்தா
தமிழர்விக்கியிலிருந்து
imported>Arunnirml பயனரால் செய்யப்பட்ட 11:51, 28 மார்ச்சு 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
புனித ஆகத்தா | |
|---|---|
புனித ஆகத்தா கொடுமைபடுத்தப்பட்ட நிகழ்வு | |
| கன்னி மற்றும் மறைசாட்சி | |
| பிறப்பு | கி.பி. 231[1] கேற்றனியா அல்லது பலெர்மோ, சிசிலி |
| இறப்பு | கி.பி. 251 கேற்றனியா, சிசிலி |
| ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம் கிழக்கு மரபுவழி திருச்சபை Oriental Orthodoxy |
| திருவிழா | பெப்ரவரி 5 |
| சித்தரிக்கப்படும் வகை | கத்தரிகள், இடுக்கி, தட்டின் மேல் மார்பகம் |
| பாதுகாவல் | சிசிலி, ஆலயத்தில் மணி ஒலிப்பவர்கள்; மார்பக புற்றுநோய், ரொட்டி விற்பனையாளர், கேற்றனியா,சிசிலி, தீக்கு எதிராக[2] நிலநடுக்கம், எட்னா எரிமலை வெடிப்பு; தீ, நகை விற்பனையாளர்கள்; மறைசாட்சி, இயற்கை சீற்றங்கள், செவிலியர், பலெர்மோ,சிசிலி ; கற்பழிக்கப்பட்டவர்கள், சான் மரீனோ; single laywomen; கருவுற இயலாதவர்கள்; சித்திரவதைக்கு உட்பட்டவர்கள், எரிமலை வெடிப்பு; பாலுட்டும் செவிலியர்; ஜமரமலா, ஸ்பெயின் |
| சர்ச்சை(கள்) | ரோமானிய பேரரசர்களை வணங்க மறுப்பு, கட்டாயப்படுத்தப்பட்ட விபச்சாரம், கற்பழிப்பு மற்றும் கன்னிதன்மை நிலைநாட்டுவதற்காக போராடுபவர்கள் |
ஆகத்தா(கி.பி.231 – கி.பி.251) என்பவள் கிறிஸ்தவ புனிதை மற்றும் கன்னி மறைசாட்சி ஆவாள். அவளது நினைவு தினம் பிப்ரவரி 5 ஆகும். ஆகத்தா சிசிலியிலுள்ள கேற்றனியாவில் பிறந்தார். சுமார் கி.பி. 251-ல் மறைசாட்சியாக உயிர்நீத்தார்.
ஆதாரங்கள்
- ↑ D'Arrigo, Santo. Il Martirio di Santa Agata (Catania) 1985
- ↑ Catholic Culture
கத்தோலிக்க புனிதர்கள் | |
|---|---|
| ஜனவரி |
|
| பெப்ரவரி |
|
| மார்ச் |
|
| ஏப்ரல் |
|
| மே |
|
| ஜூன் |
|
| ஜூலை |
|
| ஆகஸ்ட் |
|
| செப்டம்பர் |
|
| அக்டோபர் |
|
| நவம்பர் |
|
| டிசம்பர் |
|
"https://tamilar.wiki/w/index.php?title=ஆகத்தா&oldid=259650" இலிருந்து மீள்விக்கப்பட்டது