ஆஜ் தக்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 17:15, 17 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category 1999 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஆஜ் தக் என்பது இந்தியில் செய்தியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேவை ஆகும். ஆஜ் தக் என்ற சொல்லுக்கு இன்று வரை என்று பொருள். இந்த தொலைக்காட்சி, செய்தி வழங்கு சிறந்த தொலைக்காட்சிக்கான விருதை 12 முறை பெற்றுள்ளது.[1] 2006ஆம் ஆண்டில் வெளியான [[பிபிசி], ராய்ட்டர்ஸ் கணிப்புகளின்படி, இந்தியர்கள் அதிகம் சுட்டிக்காட்டும் நம்பகத்தன்மை உடைய தொலைக்காட்சியாக ஆஜ் தக் இடம் பெற்றுள்ளது.[2]

மேலும் காண்க

சான்றுகள்

  1. "AAJ TAK bags best Hindi news channel trophy at the prestigious Indian Television Academy Awards for 12th time: West, News - India Today". Indiatoday. intoday.in. 2012-11-05. Retrieved 2013-03-08.
  2. BBC/Reuters/Media Center Poll: Trust in the Media (pg. 13)

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆஜ்_தக்&oldid=262315" இலிருந்து மீள்விக்கப்பட்டது