ஆம்பள

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 06:57, 28 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: சந்தானம்சந்தானம் (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆம்பள
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புவிஷால் பிலிம் பேக்டரி(VFF)-விஷால்
இசைஹிப்பாப் தமிழா
நடிப்புவிஷால்
ஹன்சிகா மோட்வானி
பிரபு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆம்பள[1] 2015 ஆவது ஆண்டில் தமிழ்ப் பொங்கலன்று வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இது சுந்தர் சி இயக்கிய படம். விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபு முன்னணிப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் மற்றும் சதீஷ் நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு பாடல்கள் இயற்றி இசையமைத்து இருப்பது ஹிப்பாப் தமிழா.

  1. யாய் யாய்
  2. மெட்ராஸ் டூ மதுர
  3. பழகிக்களாம் மச்சி
  4. வா வா வெண்ணிலா
  5. யார் என்ன சொன்னாலும்

சான்றுகள்

  1. dinamalar tamil news paper
"https://tamilar.wiki/w/index.php?title=ஆம்பள&oldid=264684" இலிருந்து மீள்விக்கப்பட்டது