உலங்காரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Info-farmer பயனரால் செய்யப்பட்ட 13:55, 30 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:தமிழ்நாட்டின் தாவரவளம் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
உலங்காரை
உலங்காரை மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Elaeocarpaceae
பேரினம்:
Elaeocarpus
இருசொற் பெயரீடு
Elaeocarpus serratus
லின்னேயஸ், 1753 [1]

உலங்காரை (ஈழ வழக்கு: வெரலிக்காய், அறிவியல் பெயர்: Elaeocarpus serratus) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற வெப்பவலயப் பகுதிகளில் காணப்படும் ஒரு பழம் தரும் மரம் ஆகும்.[2] இதன் தாயகம் இலங்கை. இதன் பழங்கள் சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்தவை.

மேற்கோள்கள்

  1. Linnaeus, C. (1753) Species Plantarum, Tomus I: 515
  2. https://indiabiodiversity.org/species/show/11305
"https://tamilar.wiki/w/index.php?title=உலங்காரை&oldid=292779" இலிருந்து மீள்விக்கப்பட்டது