ஊசி

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 04:37, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஊசி (ஆங்கிலம்:Needle) என்பது கூரிய முனையுடைய உலோகத்தினால் ஆன பொருளாகும். இந்த ஊசியில் தையல் ஊசி, கொண்டை ஊசி, மருத்துவ ஊசி என பல வகைகள் காணப்படுகின்றன. பொதுவாக ஊசி எக்கு கம்பிச் சுருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தையல் ஊசிகள் ஒரு புறம் கூரிய முனையும் மறுபுறம் சிறிய துளையையும் உடையது. இத்துளையில் நூல்கள் கோர்க்கப்பட்டு தையல் இடப்படுகின்றன. வாய்வழியே மருந்தை கொடுக்க இயலாதச் சூழ்நிலைகளில் அல்லது உடனடியாக தேவைப்படும் மருத்துவ உடற்செயலியல் மாற்றங்களுக்கு, மருந்தானாது, ஊசி வழியே உடலினுள் செலுத்தப் படுகிறது. இதனை பயிற்சி பெற்ற நபர்களே செய்ய வேண்டும்.

இவற்றையும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=ஊசி&oldid=293509" இலிருந்து மீள்விக்கப்பட்டது