ஓ21
| ஓ21 | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | ஜாமி சும்மர் நிக்ஸ் (இணை இயக்கம்) |
| கதை |
|
| நடிப்பு |
|
| வெளியீடு | அக்டோபர் 6, 2014 |
| ஓட்டம் | 125 நிமிடங்கள் |
| நாடு | பாக்கிஸ்தான் |
| மொழி | உருது[1] |
| ஆக்கச்செலவு | 100 மில்லியன் |
| மொத்த வருவாய் | 62.1 மில்லியன் [2] |
ஓ21 (ஆங்கிலம்: 021) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாக்கிஸ்தான் நாட்டு உளவு திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜாமி மற்றும் சும்மர் நிக்ஸ் என்பவர்கள் இயக்க, ஷான், ஷாமூன் அப்பாஸி, ஆமினா ஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
மேற்கோள்கள்
- ↑ OPERATION 021 - BBFC. BBFC.
- ↑ "Operation 021 At BocOffice". BoxOfficeAsia. Archived from the original on 20 நவம்பர் 2014. Retrieved 24 October 2014.