ஆள்கூறுகள்: 8°37′N 62°15′W / 8.617°N 62.250°W / 8.617; -62.250

ஓரினோகோ

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 03:53, 27 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கொலொம்பியா; added Category:கொலம்பிய ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
8°37′N 62°15′W / 8.617°N 62.250°W / 8.617; -62.250
ஓரினோக்கோ ஆறு
இரியோ ஓரினோக்கோ
River
வெனிசுவேலாவில் சியுடாட் பொலிவாரில் ஓரினோக்கோ ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம்
நாடுகள் வெனிசுவேலா, கொலம்பியா
மாவட்டம் தென் அமெரிக்கா
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் செர்ரோ டெல்கடோ-சல்பவுட், பரிமா மலைகள், வெனிசுவேலா & பிரேசில்
 - உயர்வு 1,047 மீ (3,435 அடி)
 - ஆள்கூறு 02°19′05″N 63°21′42″W / 2.31806°N 63.36167°W / 2.31806; -63.36167
கழிமுகம் டெல்ட்டா அமாகுரோ
 - அமைவிடம் அத்லாந்திக் பெருங்கடல், வெனிசுவேலா
 - elevation மீ (0 அடி)
 - ஆள்கூறு 8°37′N 62°15′W / 8.617°N 62.250°W / 8.617; -62.250 [1]
நீளம் 2,140 கிமீ (1,330 மைல்)
வடிநிலம் 8,80,000 கிமீ² (3,39,770 ச.மைல்)
Discharge
 - சராசரி

ஓரினோக்கோ (Orinoco) தென் அமெரிக்காவில் ஓடுகின்ற 2,140 km (1,330 mi) நீளமுள்ள ஒரு ஆறாகும். ஓரினோக்கியா எனப்படும் இதன் நீரேந்து பிரதேசம் 880,000 சதுர கிலோமீட்டர்கள் (340,000 sq mi), பரப்பில் 76.3% வெனிசுவேலாவிலும் மிகுதி கொலொம்பியாவிலும் அமைந்துள்ளது. ஓரினோக்கோவும் அதன் துணை ஆறுகளும் வெனிசுவேலா மற்றும் கொலம்பியாவின் முதன்மை போக்குவரத்து தடமாக விளங்குகின்றன.

மேற்சான்றுகள்

  1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Orinoco River
"https://tamilar.wiki/w/index.php?title=ஓரினோகோ&oldid=307017" இலிருந்து மீள்விக்கப்பட்டது