கன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:52, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:FranceNormandieCaenAv6Juin.jpg

கன் (Caen) பிரான்சின் நகரங்களுள் ஒன்று. பிரான்சின் வடமேற்கில் நார்மாண்டிப் பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலக் கால்வாய் கடற்கரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2006 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 113,289 பேர் வாழ்கிறார்கள்.

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=கன்&oldid=314015" இலிருந்து மீள்விக்கப்பட்டது