ஆள்கூறுகள்: 26°20′13.8″N 91°13′26.9″E / 26.337167°N 91.224139°E / 26.337167; 91.224139

கப்லா பீல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 07:38, 1 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (நீர்வாழ் விலங்குகள்)
Jump to navigation Jump to search
கப்லா பீல்
Kapla Beel
கப்லா ஏரியில் சூரிய மறைவு
கப்லா பீல் Kapla Beel is located in அசாம்
கப்லா பீல் Kapla Beel
கப்லா பீல்
Kapla Beel
கப்லா பீல் Kapla Beel is located in இந்தியா
கப்லா பீல் Kapla Beel
கப்லா பீல்
Kapla Beel
அமைவிடம்புர்பா அலாடிக்கு அருகில் , பார்பேட்டா மாவட்டம், அசாம், இந்தியா
ஆள்கூறுகள்26°20′13.8″N 91°13′26.9″E / 26.337167°N 91.224139°E / 26.337167; 91.224139
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).

கப்லா பீல் (Kapla Beel) என்பது இந்தியாவின் அசாம் மாநிலம், பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள சர்தேபரி வருவாய் கோட்டத்தில் பனியாகுச்சி-அலதிபாரி கிராமங்களுக்குத் தெற்கே அமைந்திருக்கும் ஓர் ஏரியும் ஈரநிலமுமாகும்.[1][2]

பரப்பளவு

கப்லா ஏரியின் பரப்பளவு 25 எக்டேர்களாகும்..[2]

நீர்வாழ் விலங்குகள்

கப்லா ஏரியில் மீன் பிடி படகுகள்

கப்லா ஏரியானது கவாய் (பனையேறிக் கெண்டை), கிளாரியசு பாட்ராசசு எனப்படும் நன்னீர் கெளுத்தி மீன் , எட்டோரோப்நியூசுடெசு போசிலிசு எனப்படும் கொட்டும் கெளுத்தி மீன், சன்னா சிடைரட்டா எனப்படும் பாம்புத்தலை மீன், ஆலிவ் பார்பு எனப்படும் புத்தி மீன், டிரைகோகாசுட்டர் பாசியாட்டா எனப்படும் கலிகானா மீன், வால்லாகோ அட்டு எனப்படும் பராலி மீன் போன்ற பல வகையான உள்நாட்டு மீன்களின் வாழ்விடமாகும்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Kapla Beel's reputation of producing local fish takes a hit". The Assam Tribune (in ஆங்கிலம்). Archived from the original on 4 February 2019. Retrieved 10 November 2020.
  2. 2.0 2.1 "Ecology and fisheries of beels in Assam (Page No. 20 of 81)" (PDF). Central Inland Fisheries Research Institute (in ஆங்கிலம்). Retrieved 7 November 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=கப்லா_பீல்&oldid=314543" இலிருந்து மீள்விக்கப்பட்டது