குழு மணம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Jagadeeswarann99 பயனரால் செய்யப்பட்ட 05:07, 17 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் கூட்டாகத் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருப்பது குழு மண முறையாகும். இங்கே குழுவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் மற்ற எல்லா ஆண்களுக்கும் மனைவியாகவும், அது போல ஒவ்வொரு ஆணும் மற்ற எல்லாப் பெண்களுக்கும் கணவனாகவும் ஆகிறார்கள். இம்முறை இக்காலத்தில் மிகக் குறைவான அளவிலேயே பின்பற்றப்படுகின்றது. இன்று பல கணவர் மண முறையைப் பின்பற்றும் சில சமுதாயங்களில் அம்முறையில் ஒரு விரிவாக்கமாக இந்தக் குழு மணமுறை இருப்பதாகக் கூறப்படுகிறது. இக்குழு மணமுறை நாடோடிகளாக இருக்கும் இனக்குழுக்களிடம் உள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=குழு_மணம்&oldid=336370" இலிருந்து மீள்விக்கப்பட்டது