கூழாங்கல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Gowtham Sampath பயனரால் செய்யப்பட்ட 14:16, 2 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இங்கிலாந்தின் சோமர்செட்டில் ஒரு கடற்கரையில் உள்ள கூழாங்கற்கள்

கூழாங்கல் என்பது ஒரு பாறை வகையை சார்ந்தது ஆகும். பாறை என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும். இது கல்லை விட சிறிது பெரிதாக கணப்படும். கூழாங்கற்கல் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் இருக்கும்.

கூழாங்கற்களால் ஆனக் கருவிகள் அக்காலத்தில் அதாவது பழைய கற்காலத்தில் பயன்பட்டில் இருந்து வந்தன. கூழாங்கல் பொதுவாக வழுவழுப்பான அமைப்பைக் கொண்டது. மேலும் கூழாங்கற்கள் பொதுவாக கடலோரங்களில் கணப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

காட்சிக்காக

"https://tamilar.wiki/w/index.php?title=கூழாங்கல்&oldid=337528" இலிருந்து மீள்விக்கப்பட்டது