கெரீ லெய்ங்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:46, 29 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கெரீ லேன்ங் (Kerri Laing, பிறப்பு: அக்டோபர் 17 1968), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1997-2001/02 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=கெரீ_லெய்ங்&oldid=338145" இலிருந்து மீள்விக்கப்பட்டது