கேட் லோவ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:04, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கேட் லோவ் (Kate Lowe , பிறப்பு: ஆகத்து 2 1975, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "Player Profile: Kate Lowe". ESPN Cricinfo. Retrieved 12 February 2021.
  2. "Player Profile: Kate Lowe". CricketArchive. Retrieved 12 February 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=கேட்_லோவ்&oldid=340016" இலிருந்து மீள்விக்கப்பட்டது