சதுர யார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 20:53, 16 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சதுர யார் (Square Yard) என்பது, இம்பீரியல் அளவை முறையில் பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் ஓர் அலகு. இம்பீரியல் அளவை முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இது பொதுவாகப் பயன்படுகிறது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய நாடுகளிலும் கூட சில தேவைகளுக்கு இவ்வலகும் பயன்பாட்டில் உள்ளதைக் காணமுடிகிறது. ஒரு யார் (Yard) நீளமுள்ள பக்கங்களைக் கொண்ட சதுரம் ஒன்றின் பரப்பளவே ஒரு சதுர யார். ஒரு யார் 3 அடிகளுக்குச் சமமானது. தமிழில் இதைச் சுருக்கமாக எழுதும்போது "ச.யார்" அல்லது யார்2 எனக் குறிப்பது வழக்கம்.

அலகு மாற்றம்

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சதுர_யார்&oldid=347684" இலிருந்து மீள்விக்கப்பட்டது