கௌல சைவம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 18:05, 20 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: CAT, replaced: இந்து மெய்யியல் கருத்துருக்கள்பகுப்பு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கௌல சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் சைவப் பிரிவாகும். இந்தப் பிரிவினை அமைத்தவர் பர்வரக்தர் ஆவார். இவர் அல்லாதர் என்றும் அறியப்படுகிறார். இவர் பாசுபத சைவத்தினை சார்ந்த விசுவரூபரின் மாணவர் ஆவார்.

இந்த கௌல சைவப்பிரிவினருக்கு ஆசானாக கோரக்கர் அறியப்பெறுகிறார்.

இவற்றையும் காண்க

சிவாத்துவைதம்

கருவி நூல்

சைவமரபும் மெய்ப்பொருளியலும் - பி.ஆர் நரசிம்மன்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கௌல_சைவம்&oldid=348853" இலிருந்து மீள்விக்கப்பட்டது