சாகி

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 08:01, 12 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சாகி
பிறப்புஹெக்டர் ஹுக் மன்ரோ
(1870-12-18)18 திசம்பர் 1870
அக்யப், மயன்மார்
இறப்பு13 November 1916(1916-11-13) (aged 45)
பியூமோ-ஹாமெல், பிரான்சு
புனைபெயர்சாகி
தொழில்எழுத்தாளர்
தேசியம்ஐக்கிய இராச்சியம்

ஹெக்டர் ஹு மன்ரோ (18 டிசம்பர் 1870 – 13 நவம்பர் 1916) என்பவர் இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர். சாகி (Saki) என்ற புனைப்பெயரால் பரவலாக அறியப்படுபவர். அவரின் எழுத்துக்கள் சமூக சாடல்கள் மற்றும் நையாண்டித்தனம் நிறைந்ததாக இருக்கும். இவரது சிறுகதைகள் ஓ ஹென்றி மற்றும் டொரோத்தி பர்கர் அவர்களின் எழுத்துக்களுடன் ஒப்பிடலாம். இவரது கதைகளின் கதா பாத்திரங்கள் மிகவும் நுணுக்கமாக சித்திரிக்க பட்டிருக்கும், தவிர மிக நியாய பட்ட கதையோட்டம் நிறைந்ததாக இருக்கும். "ஓபன் விண்டோ" இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாகி&oldid=353041" இலிருந்து மீள்விக்கப்பட்டது