சி. வேலு

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 06:37, 17 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
Jump to navigation Jump to search

சி. வேலு (பிறப்பு: நவம்பர் 17 1937) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1975 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=சி._வேலு&oldid=356857" இலிருந்து மீள்விக்கப்பட்டது