சீறி யாழ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:25, 26 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சீறி யாழ் என்பது பண்டைய தமிழர் யாழ்க் கருவி ஆகும். இது செங்கோட்டி யாழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், அவை இரண்டும் வெற்வேறானவை எனக் கருதப்படுகின்றன.[1] சீறி யாழில் உள்ள போர்வைத்தோல் செங்கோட்டி யாழில் இல்லை. இந்த யாழ் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[2]

உசாத்துணை

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
  2. "யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை". Retrieved 1 சனவரி 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=சீறி_யாழ்&oldid=364000" இலிருந்து மீள்விக்கப்பட்டது