சுன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 06:59, 13 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

சுன் என்பது சீனாவில் பரவலாகக் காணப்படும் ஒரு குடும்பப் பெயர் ஆகும். வூ வம்சப் பேரரசர்கள் அனைவரும் சுன் என்ற குடும்பப் பெயரையே கொண்டிருந்தனர்.

சுன் பெயர் கொண்ட புகழ்மிக்கோர்

  • சுன் இ சியன் (சன் யாட் சென்) - தற்காலச் சீனத்தின் தந்தை என போற்றப்படுபவர்.
  • சுன் த்சு - போர்க்கலை என்ற நூலை இயற்றிய பண்டைய சீனர்
"https://tamilar.wiki/w/index.php?title=சுன்&oldid=364901" இலிருந்து மீள்விக்கப்பட்டது