சுமனை

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 10:08, 2 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

சைவ சமய நம்பிக்கைப்படி சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.[1][2] இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு ரட்சை என்று அழைக்கப்பெறுகிறது.[3]

ஆதாரம்

  1. "பத்திரை". Retrieved 13 சூன் 2016.
  2. "மகாளய அமாவாசை". Retrieved 13 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. Retrieved 2013-04-26.
"https://tamilar.wiki/w/index.php?title=சுமனை&oldid=365268" இலிருந்து மீள்விக்கப்பட்டது