சுமலதா

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:09, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரம்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சுமலதா
சுமலதா
பிறப்புஆகத்து 27, 1963 (1963-08-27) (அகவை 62)
சென்னை
மற்ற பெயர்கள்சுமலதா அம்பரீஷ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979 - தற்போது
வாழ்க்கைத்
துணை
அம்பரீஷ்

சுமலதா (பிறப்பு 27 ஆகஸ்ட் 1963) இந்தியத் திரைப்பட நடிகை மஞ்சுளா ஆவார். இவர் இருநூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரைப்படங்கள், மலையாளத் திரைப்படங்கள், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் இந்தித் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

வரலாறு

இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் 1963 இல் பிறந்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற இவர், கன்னடத் திரைப்பட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் வசிக்கின்றார்.

திரைப்படங்கள்

தமிழ்

அரசியல்

பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன், சுயேட்சை வேட்பாளரான நடிகை சுமலதா, 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மண்டியா மக்களவைத் தொகுதியிலிருந்து வென்றார்.[1]

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=சுமலதா&oldid=365288" இலிருந்து மீள்விக்கப்பட்டது