சுவாபியா

தமிழர்விக்கியிலிருந்து
imported>YiFeiBot பயனரால் செய்யப்பட்ட 01:47, 3 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q11812551)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தற்கால செருமனியில் சுவாபியா

சுவாபியா (/ˈswbiə/; இடாய்ச்சு: Schwaben) என்பது இடாய்ச்சுலாந்தின் தென்மேற்கில் உள்ள ஒரு பகுதி. இது வரலாறு, பண்பாடு, மொழி அடிப்படையில் தனித்துவம் வாய்ந்தது. இன்றைய இடாய்ச்சுலாந்தின் பாடன்-வுயர்ட்டம்பெர்கு, பவேரியா மாநிலத்தின் சில பகுதிகள் பண்டைய சுவாபியாவின் பகுதிகளாகும்.

மேலும் சுவாபியா கி.பி 1550இல் இருந்து பண்டைய ரோமப் பேரரசு கி.பி. 1806 இல் கலைக்கப்படும் வரை அதன் பத்து உயர்அதிகாரம் கொண்ட வட்டங்களுள் ஒன்றாக இருந்தது.

புகழ்பெற்ற சுவாபியர்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுவாபியா&oldid=367377" இலிருந்து மீள்விக்கப்பட்டது