ஜக்கேஷ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:00, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜக்கேஷ்

பிறப்பு மார்ச்சு 17, 1965 ( 1965-03-17) (அகவை 61)
வேறு பெயர் நவரச நாயகன்
தொழில் நடிகர்

ஜக்கேஷ், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடித்தவர். இவரது சொந்த ஊர் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. இப்பனி கரகிது என்ற திரைப்படமே இவரது முதல் படம். தர்லெ நன் மக என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.

திரைப்படங்கள்

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜக்கேஷ்&oldid=376172" இலிருந்து மீள்விக்கப்பட்டது