ஜாலி

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 08:28, 30 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: செளத்ரி → சௌத்ரி using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜாலி
இயக்கம்திலிப்குமார்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைதிலிப்குமார்
இசைகாவி
நடிப்புஅப்பாஸ்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுமே7 1998
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜாலி (Jolly) 1998ஆம் வெளிவந்த இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். இது திலிப்குமார் இயக்கத்தில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்தது. இந்த படத்தில் அப்பாஸ், கீர்த்திரெட்டி, குஷ்பு ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களக எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகிராமன் துணை காதாபத்திரங்களாக நடித்தனர்.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

இயக்குநர் விக்னைஷ் இந்த திரைப்படத்தின் முதல் பகுதியை இயக்குவதாகயிருந்தது. இந்த திரைப்படத்திக்கு முதலில் சிவா இசை அமைப்பதாகயிருந்தது, பின்னர் புதுமுக இசையமைப்பிளர் கவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[2].

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-04. Retrieved 2020-07-18.
  2. https://web.archive.org/web/20150128025921/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-2.htm
"https://tamilar.wiki/w/index.php?title=ஜாலி&oldid=378199" இலிருந்து மீள்விக்கப்பட்டது