ஆள்கூறுகள்: 51°55′14″N 4°23′49″E / 51.9205°N 4.3970°E / 51.9205; 4.3970

டி நூர்ட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 03:04, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
டி நூர்ட் (வடக்கு)

டி நூர்ட் (அர்த்தம்: வடக்கு) என்பது உலகிலுள்ள உயரமான காற்றாலை ஆகும். இது நெதர்லாந்தின் சீக்டாம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. 1803 இல் கட்டப்பட்ட இது 33.33 மீட்டர்கள் உயரமான கூரையினை உடையது. இதனுடைய சிறகு விரிப்பு 26.6 மீட்டர்கள் ஆகும். இன்று டி நூர்ட் உணவுவிடுதியைக் கொண்டுள்ளது.[1]

உசாத்துணை

  1. "De Noord (The North)". de Schiedam molens. Archived from the original on 7 ஆகஸ்ட் 2011. Retrieved 18 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

51°55′14″N 4°23′49″E / 51.9205°N 4.3970°E / 51.9205; 4.3970

"https://tamilar.wiki/w/index.php?title=டி_நூர்ட்&oldid=384095" இலிருந்து மீள்விக்கப்பட்டது