தனின்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 03:52, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தூளாக்கப்பட்ட தனின் குவியல்
தானிக் அமிலக் கரைசல்

தனின் (tannin) என்பது தாவரங்களில் காணப்படும் வேதியியல் பதார்த்தமாகும். இவை பொதுவாக gymnosperms களிலும் angiousperm களிலும் காணப்படும்.

தனின்களின் மூலக்கூற்றுத் திணிவு 500 முதல் 3,000 வரையும்[1] (காலிக் அமில எசுத்தர்கள்), மற்றும் 20,000 (புரோஅந்தொசயனைடின்சுகள்) வரை வேறுபடும்.

மேற்கோள்கள்

  1. Bate-Smith and Swain, 1962, Flavonoid compounds. In : Comparative biochemistry. Florkin M. Mason H.S. Eds. Vol III. 75-809. Academic Press, New-York.
"https://tamilar.wiki/w/index.php?title=தனின்&oldid=387707" இலிருந்து மீள்விக்கப்பட்டது