ஆள்கூறுகள்: 18°28′32″N 73°49′41″E / 18.4754554°N 73.8279674°E / 18.4754554; 73.8279674

தல்ஜாய்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 10:39, 22 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:புனே மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தல்ஜாய்
தல்ஜாய் மலையிலிருந்து புனே மாநகரத் தோற்றம்
உயர்ந்த புள்ளி
உயரம்2,000 அடி (610 m)
ஆள்கூறு18°28′32″N 73°49′41″E / 18.4754554°N 73.8279674°E / 18.4754554; 73.8279674
புவியியல்
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலை

தல்ஜாய் என்பது இந்தியாவின் புனேவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை. இது ஒரு வனவிலங்கு காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலைக்குச் செல்லும் பாதை சிவாஜி மராத்தா கல்லூரி வளாகம் வழியாக ஒரு அழகிய மலைப்பாதையுடன், கூர்மையான திருப்பங்களுடன் செல்கிறது. காட்டின் நுழைவாயிலுக்கு அருகில் மலையின் பெயரிலமைந்த, தல்ஜாய் மாதாவுக்கு ஒரு கோயில் உள்ளது. இது ஒரு இந்துக் கோயில் ஆகும்.

இந்த வனவிலங்கு காப்பகம் வலசைப்போகும் பறவைகளை ஈர்க்கிறது. இது மயில்களின் தாயகமாகும். எனவே இந்த இடம் தொழில்முறை பறவை பார்வையாளர்கள், பறவையியலாளர்களிடையே பிரபலமானது.[1][2] தல்ஜாயில் உள்ள ஏரி நெகிழிக் கழிவுகளால் அழிந்து வருவதாகவும்,[3] நகரமயமாக்கல் காரணமாக இதன் அசல் வடிவத்தை பராமரிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினையை எழுப்ப பல அமைப்புகள் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன. இந்த பூங்கா பார்வையாளர்களுக்காக காலை 5:00 முதல் 10:00 வரையிலும், மாலை 4:30 முதல் 7:00 வரையிலும் திறந்திருக்கும். இப்பகுதியில் வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. Kakodkar, N.H., 2013. Bio-Diversity of the Pavati-Pachgaon Hills: A 'Habitat Island' in Pune Metropolis. Mammalia, 15, p.24.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Bhaskar, P., 2012. "Urbanization and changing green spaces in Indian cities (Case study–City of Pune)". International Journal of Geology, Earth and Environmental Sciences, 2, pp. 148–156.
  3. Raut, R., Desai, S., Bapat, R. and Kharat, S., 2000. Aquatic Insects and Molluscs of Pune City. Journal of Ecological Society, pp.13-14.
"https://tamilar.wiki/w/index.php?title=தல்ஜாய்&oldid=391680" இலிருந்து மீள்விக்கப்பட்டது