தானாபூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 19:33, 13 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: அடிக்கடி ஏற்படும் பிழைகள், replaced: உசாத்துனை → உசாத்துணை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தானாபூர்

दानापुर

நகரம்
நாடு இந்தியா
மாநிலங்கள்பிகார்
கோட்டம்பாட்னா
மாவட்டம்பாட்னா
நிறுவப்பட்டது1887
மொழிகள்
 • பேசப்படுபவைகள்மகாதி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சலகக் குறியீட்டெண்
801 101/03/05/08/
09/13/12
801 501/03/06
800 111
தொலைபேசி குறியீட்டெண்06115
வாகனப் பதிவுBR-01
இணையதளம்danapur.biharurban.in

தானாபூர் (தினாபூர் என்றும் அழைக்கப்படுகிறது) (Danapur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவின் துணைநகரம் ஆகும்.[1]

போக்குவரத்து

தானாபூர் இந்தியாவின் மற்ற நகரங்களோடு சாலை வழியாகவும், தொடருந்து இணைப்பின் மூலமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் தானாபூர் கோட்டத்தின் தலைமையகமாவும் திகழ்கிறது. இந்த பகுதியின் முக்கிய தொடருந்து சந்திப்பாகவும் திகழ்கிறது. இது முகல்சராய் - ஹவுரா தொடருந்து வரிசையில் உள்ளது. பீகார் விமானநிலையம் அருகிலுள்ளது. இந்த நகரத்தினை தேசிய நெடுஞ்சாலை 30 பீகாரின் மற்ற நகரங்களோடு இணைக்கிறது.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=தானாபூர்&oldid=393012" இலிருந்து மீள்விக்கப்பட்டது