தானைமாலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 08:40, 10 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
Jump to navigation Jump to search

தானைமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அரசன் போருக்குச் செல்லும்போது முன்னே செல்லும் கொடிப்படையின் சிறப்பை எடுத்துக் கூறிப் பாடுவது தானைமாலைக்குரிய இலக்கணம் ஆகும்.[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=தானைமாலை&oldid=393096" இலிருந்து மீள்விக்கப்பட்டது