தாபனம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Jagadeeswarann99 பயனரால் செய்யப்பட்ட 10:07, 7 சூலை 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (*உரை திருத்தம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தாபனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

இறைவனை அருள் செய்யும் நிமிர்த்தமாக குறிப்பிட்ட மூர்த்தியில் எழுந்தருள வேண்டுவதாகும்.

கருவி நூல்

சைவ சமய சிந்தாமணி - கா அருணாசல தேசிகமணி பூசைக்கிரியைகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தாபனம்&oldid=393132" இலிருந்து மீள்விக்கப்பட்டது