துசாத்
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 5,845,000[1] | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம் | |
| மொழி(கள்) | |
| போஜ்புரி, இந்தி | |
| சமயங்கள் | |
துசாத் அல்லது பாசுவான் எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்தில் செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெருமான்மையோர் விவசாயக் கூலிகள் மற்றும் தொழிலாளர்கள்.