தென் சென்னை

தமிழர்விக்கியிலிருந்து
imported>ElangoRamanujam பயனரால் செய்யப்பட்ட 16:49, 18 ஏப்பிரல் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தென் சென்னை (South Chennai) என்பது சென்னையின் தென்பகுதிக் குடியிருப்புகளைக் குறிக்கும் சொல். இது வழமையாக அடையாற்றின் தென்புறம் உள்ள பகுதிகளைக் குறிக்கிறது. 1947-இற்கு முன்பு இவை எவையும் சென்னை மாநகராட்சியின் பகுதிகளாக இல்லை. 1990 வாக்கில் இவை சென்னையோடு இப்பகுதிகள் இணைந்தன.[1]

மேற்கோள்கள்

  1. "Madras' birthday today. South Chennai is partying".
"https://tamilar.wiki/w/index.php?title=தென்_சென்னை&oldid=403274" இலிருந்து மீள்விக்கப்பட்டது