நன் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ksmuthukrishnan பயனரால் செய்யப்பட்ட 01:57, 26 செப்டெம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்நகோன் சவானில் சாவோ பிரயா ஆறு
நீளம்390 கிமீ(234 மைல்)

நன் ஆறு தாய்லாந்தில் உள்ள ஓர் ஆறு. இது சாவோ பிரயா ஆற்றின் முதன்மையான துணையாறு. தாய்லாந்து நாட்டின் பண்டைய நாகரிகங்கள் இந்த ஆற்றின் கரையில் தோன்றி வளர்ந்தன.

நன் ஆற்றின் முதன்மையான துணையாறு யோம் ஆறு. இவ் ஆற்றில் உள்ள பிட்சனுலோக் என்னும் பகுதி ஒன்றே தாய்லாந்தில் படகு வீடுகள் உள்ள இடமாகும்.

மேலும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=நன்_ஆறு&oldid=410909" இலிருந்து மீள்விக்கப்பட்டது