நாட்டார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 04:14, 20 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 2 books for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20241219)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நாட்டார் என்பது பொதுவாக ஊரவையைக் குறிப்பதாகும். இந்த நாட்டாரே கிராமத்தின் நீர் மேலாண்மை உட்பட கிராமம் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் பொறுப்பானவராக இருந்தனர்.[1] அதாவது கிராமத்தின் ஆளும்வர்க்கத்தினரே நாட்டார்கள் என தமிழ்நாட்டில் அறியப்பட்டனர்.[2] கள்ளரில் ஒரு உட்பிரிவினருக்கு நாட்டார் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.[3]

விளக்கம்

நாட்டாரை பல்லவர்களும், பாண்டியர்களும் ஒரு அரசியல் அமைப்பாக அங்கீகரித்தனர். நில மானியங்கள் தொடர்பான பல்லவ மற்றும் பாண்டிய செப்பேடுகளில் நாட்டர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.[4][5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Ecole pratique des hautes études. Contributions to Indian Sociology. வார்ப்புரு:Fcn
  2. Irfan Habib; Tapan Raychaudhuri; Dharma Kumar; Meghnad Jagdishchandra Desai (1982). The Cambridge Economic History of India. வார்ப்புரு:Page?
  3. The Cambridge Economic History of India.
  4. Minakshi, Cadambi (1938). Administration and social life under the Pallavas.
  5. Ali, B. Sheikh & Murthy, H. V. Sreenivasa (1990). Essays on Indian History and Culture.
  6. தமிழ் அகராதியில் வளர்ச்சி வரலாறு.
  7. பசிப்பிணி மருத்துவர்.
"https://tamilar.wiki/w/index.php?title=நாட்டார்&oldid=413694" இலிருந்து மீள்விக்கப்பட்டது