நிதி புலே

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 22:30, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நிதி புலே

நிதி புலே (Nidhi Buley , பிறப்பு: ஆகத்து 14 1986), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி உறுப்பினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 ல், இந்திய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=நிதி_புலே&oldid=415433" இலிருந்து மீள்விக்கப்பட்டது