நிம்பா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Jayarathina பயனரால் செய்யப்பட்ட 03:52, 2 அக்டோபர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நிம்பா''' என்பவர் பவுல் (..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நிம்பா என்பவர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிக்கப்படும் நபர் ஆவார். இவர் லவோதிக்கேயா திருச்சபையினை சேர்ந்தவர். இவர் வீட்டில் ஆதி திருச்சபை கூடி இறைவேண்டலில் ஈடுபட்டதாக புனித பவுல் குறிக்கின்றார்.[1] இவரின் பெயருக்கு நீரணங்கு என்பது பொருள். இப்பெயர் நிம்பாதோரஸ் என்னும் பெயரின் சுருக்கமாக இருக்கலாம். தமிழ் பொது மொழிபெயர்ப்பு விவிலியத்தில் இவர் பெண்பாலில் குறிக்கப்பட்டாலும் இவரின் பெயரின் ஒலியழுத்தத்தை வைத்து இவரை ஆணாக கூட குறிக்கலாம்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நிம்பா&oldid=415677" இலிருந்து மீள்விக்கப்பட்டது