நுபாரா
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | ஓசியானியா |
| ஆள்கூறுகள் | 9°16′S 153°05′E / 9.267°S 153.083°E |
| தீவுக்கூட்டம் | உட்லார்க்கு தீவு |
| பரப்பளவு | 0.7 km2 (0.27 sq mi) |
| உயர்ந்த ஏற்றம் | 17 m (56 ft) |
| நிர்வாகம் | |
| மாகாணம் | மில்னே விரிகுடா மாகாணம் |
நுபாரா (Nubara) என்பது பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு தீவாகும்.[1] நாட்டின் கிழக்கே, மில்னே விரிகுடா மாகாணத்தில், போர்ட் மோர்சுபிக்கு கிழக்கே சுமார் 700 கி.மீ தொலைவில் இத்தீவு அமைந்துள்ளது.
புவியியல்
நுபாரா தீவின் நிலப்பகுதி தட்டையானது. தீவின் மிக உயரமான இடம் கடல் மட்டத்திலிருந்து 17 மீட்டர் உயரத்தில் உள்ளது. தீவு வடக்கிலிருந்து தெற்காக சுமார் 1.3 கி.மீ. மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி 1.5 கி.மீ. வரை நீண்டுள்ளது. மொத்த தீவு சுமார் 0.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Nubara Island: Papua New Guinea National Geospatial-Intelligence Agency, Bethesda, MD, USA