நுஸ்டார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 04:35, 22 செப்டெம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing NuSTAR_illustration_(transparent_background).png with File:NuSTAR_spacecraft_model.png (by CommonsDelinker because: File renamed: Standardising file name).)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நுஸ்டார்
NuSTAR
பொதுத் தகவல்கள்
NSSDC ID NuSTAR
நிறுவனம்நாசா/JPL
ஏவிய தேதி 13 சூன் 2012, 16:00:37 UTC[1]
ஏவுதளம் குவாஜலைன் பவழத்தீவு
ஏவுகலம் பெகாசசு-15
திட்டக் காலம் 2 ஆண்டுகள்
சுற்றுப்பாதை வகை நடுக்கோட்டிற்குக் கிட்டவாக (6 பாகை)
சுற்றுப்பாதை உயரம் 550 கிமீ
அலைநீளம்5–80 keV சமமானது
பெறும் பரப்பு 9 keV: 847 செமீ2
78 keV: 60 செமீ2
குவியத் தூரம் 10 மீ
இணையத்தளம்
www.nustar.caltech.edu

அணுக்கரு நிறமாலைத் தொலைநோக்கி அணி (Nuclear Spectroscopic Telescope Array, அல்லது சுருக்கமாக நுஸ்டார் (NuSTAR) என்பது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் 2012 சூன் 14 அன்று விண்ணுக்கு ஏவப்பட்ட அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கியை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். இந்தத் தொலைநோக்கியில் எக்சு-கதிர் அவதானக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால் இது ஏனைய தொலைநோக்கிகளை விடவும் 10 மடங்கு துள்ளியமாக அவதானிக்ககூடியதோடு 100 மடங்கு கிரகிக்கும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. "Mission Status Center". Spaceflight Now. Retrieved 13 June 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=நுஸ்டார்&oldid=418475" இலிருந்து மீள்விக்கப்பட்டது